டெல்லி கல்லூரியில் 68 அலுவலர் பணி

பணியிடங்கள் விவரம்:1.    Professional Assistant : 1 இடம் (பொது), வயது 35க்குள்.2.    Semi Professional Assistant: 1 இடம் (எஸ்சி), வயது 30க்குள்.3.    Assistant: 1 இடம் (பொது), வயது 30க்குள்.4.     Junior Assistant: 1 இடம் (ஒபிசி), வயது 27க்குள்.5.     Library Attendant: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, மாற்றுத்திறனாளி-1)6.     Laboratory Assistant (Botany): 5 இடங்கள் (பொது)7.     Laboratory Assistant (Chemistry): 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, ஒபிசி-1, எஸ்டி-1)8.     Laboratory Assistant (Geography): 1 இடம் (பொது)9.     Laboratory Assistant (Maths): 1 இடம் (எஸ்சி)10. Laboratory Assistant (Physics): 6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)11. Laboratory Assistant (Statistics) : 1 இடம் (பொது)12. Laboratory Assistant (Zoology): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)13. Laboratory Attendant (Botany): 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, மாற்றுத்திறனாளி-1)14.    Laboratory Attendant (Chemistry): 10 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)15. Laboratory Attendant (Computer Science): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)16. Laboratory Attendant (Geography): 1 இடம் (எஸ்சி)17. Laboratory Attendan (Physics): 10 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)18. Laboratory Attendant (Zoology) : 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.1000/-, எஸ்சி, எஸ்டியினருக்கு ரூ.500/-. பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.kmc.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2022.

(Visited 10018 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =