சைவத்திருமுறை பயிற்சி நாளை தொடக்கம் திருநெல்வேலி, டிச. 30: திருநெல்வேலி சைவத்திருமுறை பயிற் சியின் 7 ஆம் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) தொடங் குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் 7 ஆவது தொகுப்பு (2022-23) பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை.
(ஜன. 1) திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் தொடங்குகிறது. இப் பயிற்சியில் பங்கேற்போர் முகக் கவசம் அணிந்து பங் கேற்கலாம் என திருநெல்வேலி நகர் அமைப்பாளர் மு.கணே சன் தெரிவித்துள்ளார்.
(Visited 10010 times, 31 visits today)