இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் குஜராத்தில் உள்ள கக்கரபார் அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 243 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Scientific Assistant/C (Safety Supervisor): 2 இடங்கள்
2. Scientific Assistant/B (Civil): 2 இடங்கள்
3. Stipendiary Trainees/Scientific Assistant: (Diploma Holders): Mechanical-21, Electrical-13, Instrumentation-4, Electronics-13, Chemical-8
4. Stipendiary Trainees/Scientific Assistant (Science Graduates)Chemistry-3, Physics-6
5. Stipendiary Trainees/Technician (Category-II)- Plant Operator: 59 இடங்கள்
6. Stipendiary Trainees/Technician (Category-II)- Maintainer Fitter-31, Electrician-12, Electronics-12, Instrumentation-4, Welder-1, Machinist-6, Turner-5, AC Mechanic-2.
7. Nurse-A : 3 இடங்கள் (Female- 2, Male-1)
8. Pharmacist/B: 1
9. Assistant Grade-1 (HR): 12 இடங்கள்
10. Assistant Grade-1 (F & A): 7 இடங்கள்
11. Assistant Grade -1 (C&MM) : 5 இடங்கள்
12. Steno Grade-1 11 இடங்கள்.
கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, சம்பளம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.01.2023.