Job Vaccancy In Madurai

மதுரையிலுள்ள பிரபலமான இரப்பர் கம்பெனிக்கு
கீழ்க்கண்ட நபர்கள் தேவை.
பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)
5-8 வருடம் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்த
அனுபவத்துடன் இன்ஜினியரிங் பட்டம் பெற்று, பாதுகாப்பு படிப்பில்
தமிழ்நாடு அரசு ஆணையின்படி அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ
அல்லது முதுநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.


அணுகவும்: —
ஜே.கே.பென்னர் (இந்தியா) லிமிடெட்
எண். 3, மேலக்கால் ரோடு, கோச்சடை, மதுரை-625016
Email : subbiah.ponniah@jkfenner.com

(Visited 10032 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =