Multiple Job Vaccancies In Coimbatore

ஆட்கள் தேவை
கோவை, அவினாசி சாலையில் அமைந்துள்ள எங்களது
அதிநவீள நூற்பாலைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு
தகுதி வாய்ந்த நபர்கள் தேவை

  • ஷிப்ட் சூப்பர்வைசர்கள்
    D.T.T / B.Tech படித்த 3 வருடம் முதல் 5 வருடம் முன் அனுபவம்
    உள்ள நபர்கள் தேவை.
  • ஷிப்ட் எலக்ட்ரீசியன்கள்
    LMW மெஷின்களில் முன் அனுபவம் உள்ள IT| படித்த நபர்கள்
    தேவை.
    • எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர்கள்
    D.E.E/ BE.EEE / ECE படித்த 2 வருடம் முதல் 3 வருடம்
    முன் அனுபவம் உள்ள நபர்கள் தேவை.
    • செக்யூரிட்டி கார்டுகள்
    தகுதி: ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர்
    மேற்கண்ட பதவிகளுக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் தகுந்த சான்றிதழ்கள் மற்றும் அண்மையில்
    எடுத்த புகைப்படத்துடன் கீழ்கண்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்கவும்.
    திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்
    1486, அவினாசி ரோடு, பீளமேடு கோயமுத்தூர்-641004
    Ph: 0422 2574654, 80980 25414, 99655 38677
    Email: ttpcbeunit2@gmail.com
(Visited 10024 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =