தமிழக வனத்துறையில் காலி பணி

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 9 வனக்காவலர் பணியிடங்களுக்கு விலங்கியல்/தாவரவியல் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Assistant Conservatorமொத்த இடங்கள்: 9.சம்பளம்: ரூ.56,000-2,05,700.வயது: 21 முதல் 34க்குள். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/ மிகவும் பிற்பட்டோர்/ பிற்பட்டோர்/ முஸ்லிம்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடங்கள் சலுகை தரப்படும்.தகுதி: Forestry/Botany/Zoology/Physics/ Chemistry/ Mathematics/ Statistics/Geology/Agriculture/ Horticulture/ Agricultural Engineering/Civil Engineering/Chemical Engineering/Electronics Engineering/ Mechanical Engineeirng/ Computer Applications/Computer Science/Environmental Science/Veterinary Scienceஉடற்தகுதி: ஆண்கள்- குறைந்த பட்சம் 163 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மார்பளவு 84 செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரியும் தன்மை இருக்க வேண்டும்.பெண்கள்- குறைந்த பட்சம் 150 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மார்பளவு 79 செ.மீயும், விரிந்த நிலையில் 84 செ.மீ அகலம் இருக்க வேண்டும்.தேர்வுக் கட்டணம்: முதல் நிலை (Preliminary) தேர்வுக்கு ரூ.100, பிரதான தேர்வுக்கு (Main) ரூ.200/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணம் கிடையாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் பிரதான தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2023.

(Visited 10023 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =