தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ் பயிற்சி

ஐடிஐ முடித்திருந்தால் போதும்

தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 4103.

டிரேடு வாரியாக இடங்கள் விவரம்:

1. AC Mechanic: 250 இடங்கள் (பொது-103, ஒபிசி-67, எஸ்சி-37, எஸ்டி-18, பொருளாதார பிற்பட்டோர்- 25).

2. Carpenter: 18 இடங்கள் (பொது-10, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

3. Diesel Mechanic: 531 இடங்கள் (பொது-217, ஒபிசி-143, எஸ்சி-79, எஸ்டி-39, பொருளாதார பிற்பட்டோர்- 53)

4. Electrician: 1019 இடங்கள் (பொது- 415, ஒபிசி-275, எஸ்சி-152, எஸ்டி-76, பொருளாதார பிற்பட்டோர்- 101)

5. Electronic Mechanic: 92 இடங்கள் (பொது-40, ஒபிசி- 24, எஸ்சி-13, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-9)

6. Fitter: 1460 இடங்கள் (பொது- 594, ஒபிசி-394, எஸ்சி-218, எஸ்டி-109, பொருளாதார பிற்பட்டோர்- 145).

7. Machnist: 71 இடங்கள் (பொது-30, ஒபிசி- 19, எஸ்சி-10, எஸ்டி-5, பொருளாதார பிற்பட்டோர்-7).

8. Mechanic Machine Tool Maintenance (MMTM): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)

9. Mill Wright Maintenance (MMW): 24 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)

10. Painter: 80 இடங்கள் (பொது-35, ஒபிசி-21, எஸ்சி-11, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-7)

11. Welder: 553 இடங்கள் (பொது-226, ஒபிசி-149, எஸ்சி-82, எஸ்டி-41, பொருளாதார பிற்பட்டோர்-55)

வயது: 15 முதல் 24க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ. Welder/Painter/Wireman/Carpenter/Lineman டிரேடுகளுக்கு 8ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2023.

(Visited 10039 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =