வடமேற்கு ரயில்வேயில் 2026 அப்ர




வடமேற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்வே தொழிற்சாலைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி: Trade Apprentice: மொத்த இடங்கள்- 2026.

வயது வரம்பு: 15 முதல் 24க்குள்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். வெல்டர்/ பெயின்டர்/வயர்மேன்/கார்பென்டர்/லைன்மேன் டிரேடுகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள்: Machinist/Welder/Fitter/Diesel Mechanic/Electrician/Refrigeration/Mechanic/Carpenter/Painter/Turner/Electronic Mechanic/Welder (G&E)/Electrical (Coaching)/Electrical (Power)/Electrical (TRD)/ Mason/Pipe Fitter/S&T (Technician Signal)10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.rrcjaipur.in இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023.





நன்றி Amarujala

(Visited 10013 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =