கடலோர காவல் படையில் 255 நேவிக




கடலோர காவல் படையில் 255 நேவிக் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2, 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1.     Navik (General Duty): 225 இடங்கள் (பொது-88, பொருளாதார பிற்பட்டோர்-22, ஒபிசி-61, எஸ்சி-32, எஸ்டி-22). தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.
2.     Navik (Domestic Branch): 30 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-10, எஸ்சி-4, எஸ்டி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது: 18 முதல் 22க்குள் (2000 செப்.1 க்கும், 2005 ஆக.31க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்)எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவர்.https:://joinindiancoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2023.





நன்றி Amarujala

(Visited 10018 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =