1. Nurse- A (Male/Female): 26 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஓபிசி-6, எஸ்சி-5, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1).2. Pathology Lab Technician (Scientific Assistant/B): 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1, மாற்றுத்திறனாளி-1).3. Pharmacist/B: 4 இடங்கள் (பொது-2, ஓபிசி-2).4. Stipendiary Trainee/Dental Technician (Mechanic): 1 இடம் (பொது).5. X-Ray Technician (Technician/C): 1 இடம் (பொது).6. Stipendiary Trainee/Technician (ST/TN) (Cat-II)- Plant Operator & Maintainer: மொத்தம்: 158 இடங்கள் (பொது-61, ஓபிசி-53, எஸ்சி-14, எஸ்டி-15, பொருளாதார பிற்பட்டோர்-13, மாற்றுத்திறனாளி-2)டிரேடு வாரியாக இடங்கள் விவரம்: Plant Operator- 34, Fitter- 34, Turner-4, Electrician-26, Welder-15, Ref & Ac Mechanic-3, Instru.Mechanic-11, Machinist- 4. Wireman-10, Electronic Mechanic-11, Information and Communication Technology and System Maintenance-2, Plumber-1, Carpenter-2, Mason-1).வயது, கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.2.2023.
தாராப்பூர் அணுமின் நிலையத்தில் பணியிடங்கள்
(Visited 10023 times, 31 visits today)