வான் இயற்பியல் நிறுவனத்தில் கி





கர்நாடகா, பெங்களூரிலுள்ள இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி விவரம்:1.     Upper Division Clerk: 3 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.2.     Administrative Assistant: 1 இடம் (ஒபிசி). வயது: 32க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 50% தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அறிவுத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். பணி எண்: 1க்கு 3 வருடங்களும், பணி எண்: 2க்கு 8 வருடங்களும் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். https://www.iiap.res.in/iiajobs என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2023.





நன்றி Amarujala

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =