Fisheries Department

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை கொட்டிவாக் கத்தில் காலியாக உள்ள தற் காலிக பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடம்,

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள், சென்னையை சேர்ந்தவர்க ளாகவும், மேற்படி மீனவ கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்,வரும் 29ம் தேதிக்குள், நீலாங்கரையில் உள்ள மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, adfmnkpm@gmail.com இ-மெயில் முகவரியிலும், 98401 56196 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

(Visited 10044 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =