அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது.
ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது.
இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது.
குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.
எலுமிச்சை மேனிக்கு அழகு தரும்.
கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும்.
கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.
சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது.
துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது.
நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும்.
வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும்.
வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும்.
(Visited 1001 times, 31 visits today)