புல்லட் காபி தெரியுமா?




சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். மன தெளிவையும் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் மூளைக்கு கீட்டோன்களை எரிபொருளாகத் தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =