நண்பர்களே இங்கே பதிவிடும் வேலை வாய்ப்பு செய்திகள் அனைத்தும் உண்மை தன்மை ஆராய்ந்து பதிவிடப்படுகிறது.
பொய்யானது என அஞ்ச வேண்டாம்
வேலை இல்லாத ஒருவர் கூட இல்லா நிலை வேண்டும் என்பதே நோக்கம் ஆகவே பயன்படுத்தி கொள்ளுங்கள்
வேலை வாய்ப்பு செய்தி லிங்கில் உள்ள “NOTIFICATION/CLICK HERE” என்ற இடத்தில கிளிக் செய்தால் அதோடு தொடர்புடைய Government/Private WEBSITE கு செல்லும் அங்கே முழு விபரங்கள் இருக்கும்
அல்லது எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும் புரியவில்லை என்றால் பதிவில் கமெண்ட் செய்யுங்கள் உதவி செய்கிறேன்.
இந்த பதிவுகளால் ஒருவர் வேலைக்கு சென்றாலும் அது போதும் நண்பர்களே ..!