மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப்…