ஆன்மிகம்

ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா

தமிழ் மாதங்களில் quot;ஆடி #39;க்கும், quot;மார்கழி #39;க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். நன்றி Hindu

தெரிந்து கொள்வோம்

பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம்

 கொள்ளு ரசம்  தேவையான பொருட்கள் கொள்ளு – 100 கிராம் மிளகு – 10 கிராம் பூண்டு- 10 பல் சீரகம் – அரை ஸ்பூன் இஞ்சி – 10 கிராம் மல்லி இலை – ஒரு கைப்பிடி உப்பு மஞ்சள் – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்…

தெரிந்து கொள்வோம்

கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!

செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி  தேவையான பொருட்கள் நொய்யரிசி – 100 கிராம்சிறுபருப்பு – 100 கிராம்மிளகு –  10சீரகம் –  கால் ஸ்பூன்செம்பருத்திப் பூ – 10 செய்முறை : தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத்…

ஆன்மிகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் லட்சம் ருத்ர பாராயணம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் முதன்முறையாக ருத்ர மந்திரத்தை லட்சம் முறை ஓதும் லட்ச ருத்ர பாராயணம், கோடி வில்வ அர்ச்சனை வரும் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை நடைபெற உள்ளது. சென்னை கார்ப்பரேட் கிளினிக் நிறுவன நிர்வாக இயக்குர்…

தெரிந்து கொள்வோம்

இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? இதோ ஒரு இயற்கை வழி!

மருதோன்றி, ஐனா இலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.  மருதாணி இலை நல்ல கிருமி நாசினி; கை, கால்களில் தோன்றும் சேற்றுப்புண்கள், அழுக்குப்படை, கட்டி,…

ஆன்மிகம்

அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

  ‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள்.  சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது.  இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக…

தெரிந்து கொள்வோம்

அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

தமிழகத்தில் இந்த கோடை கால துவக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நன்றி Hindu

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே…

தெரிந்து கொள்வோம்

ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்!

  பாதாம் பிசின் பாயாசம் தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 100 கிராம் முந்திரிப் பருப்பு – 25 கிராம் சாரப்பருப்பு – 25 கிராம் பாதாம் பருப்பு – 25 கிராம் சாலாமிசிரி – 25 கிராம் ஏலக்காய் – 10 கிராம் நாட்டுச் சர்க்கரை –…