ஆன்மிகம்

ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்?

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று.…

தெரிந்து கொள்வோம்

பெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ)

  பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம்.  16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii…

ஆன்மிகம்

திருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களியை..

  தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது.…

தெரிந்து கொள்வோம்

இந்த 5 தவறுகளை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வழுக்கை தான்!

  1-ஆம் தவறு டிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் உங்கள் தலைமுடி வேர்கள் வலுவிழந்துவிடும். அதன் பிறகு தினமும் கணிசமான அளவு உதிர ஆரம்பிக்கும்.…

உடல் நலம்

தலைவலி, சளி, இருமலைப் போக்க…

ஒற்றைத் தலைவலியைப் போக்க.. துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும்.  தொண்டைக் கரகரப்புக்கு.. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால்…

தெரிந்து கொள்வோம்

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ: தினமும் பல் தேய்க்கும்…

ஆன்மிகம்

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மகா அபிஷேகம், பால்குட ஊர்வலம், அன்னதானம், தீ மிதி திருவிழா, குளக்கரையில் இருந்து நீர் திரட்டுதல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து…

தெரிந்து கொள்வோம்

உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

  சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம்…

ஆன்மிகம்

தொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்

ஆதிமனிதர்கள் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த காலகட்டத்தில் தம்மிடையே ஒரு அரிய பொருள் கிடைத்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியுற்று ஆஹா, ஓஹோ எனக் கூக்குரல் இட்டு கைகளைத் தட்டி ஒலியெழுப்பி கூவிக்குதித்துக் கொண்டாடினர். அப்போதுதான் ஆடல் பாடல்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்று…