தெரிந்து கொள்வோம்

பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க

பள்ளி மாணவர்களின் மாநிலப் பாடத் திட்டத்துக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ளன. போட்டிகள் நிறைந்துவிட்ட சூழலில், மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன். ''தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு,…

உடல் நலம்

கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்

ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை,…

உடல் நலம்

உடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’

  திராட்சைகளில் சில வகைகள் இருப்பினும் பன்னீர் திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது.  இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புளிப்புத்தன்மை குறைவாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் பன்னீர் திராட்சையில்…

தெரிந்து கொள்வோம்

ஏழே நாட்களில் அழகான கையெழுத்து

தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

தெரிந்து கொள்வோம்

திருவிழா காசு

இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு…

தெரிந்து கொள்வோம்

வாழ்க்கையில் வெற்றி பெற…

வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களிடம், அவர்கள் மனம் விட்டுப் பேசும் தருணத்தில், அவர்களின் இலட்சியங்களை ஏன் அவர்களால் அடைய முடியவில்லை என்று கேட்டால்,அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதிலில் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க துடித்த போது தங்களை…

உடல் நலம்

உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)

 ‘சத்தான உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம்‘ . இந்தியாவில் மட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே பெரும்பாலான மக்கள் அதிகம் கவலை கொள்ளும் ஒரு பிரச்சனை அதீத உடல் பருமன். படிக்காத பாமர மக்களில் ஒரு பகுதியினர் பெரும்பாலும் தொழிற்சாலைகளில்…

தெரிந்து கொள்வோம்

எப்பொழுது உண்மையான மகளிர் தினம்?

மனித சமூகம் வேட்டையாடி உணவு உண்டு குகைகளில் வாழ்ந்த காலங்களில் குடும்பம் அளவில் பெரிதாய் இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு தலைமை உறுப்பினர் ஒரு பெண்தான்.அக்குடும்பத்தில் அனைவருக்கும் அவள்தான் தாய். வேட்டையாடுவது, உணவு சேமித்து வைப்பது, வாழ்விடம் தேடுவது எதிரிகளோடு சண்டை போடுவது…