உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'
அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன. ரத்த…