உடல் நலம்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம் தெரியுமா?

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிமதுரப் பொடியை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், நன்கு தூக்கம் வரும். நன்றி Dinamani

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும்.…

தெரிந்து கொள்வோம்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம்…

உடல் நலம்

உடல் அசதி நீங்க….

வாரம் ஒருமுறை மிக்சி கப்பில் வெந்நீர் விட்டு கழுவி வெயிலில் காய வைத்தால், மசாலா நாற்றம் வராது. பால் பாயசம் செய்யும்போது, இரண்டு பச்சை வாழைப்பழத்தை நறுக்கி நன்கு பிசைந்து செய்தால், அதன் சுவை அதிகமாக இருக்கும். நெல்லிக்காய், இஞ்சி, தயிர்,…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 4

காஞ்சியிலிருந்து திருவரங்கத்திற்குச் செல்லும் போதே ஆளவந்தார் பரமபதம் எய்தினார் என்ற செய்தி எட்டியது. யதி சமஸ்காரங்கள் முடிந்து காஞ்சி திரும்பிய பிறகு ஒரு தெளிவற்ற நிலையிலிருந்தார். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீ வைஷ்ணவ உலகின் தலைமைப் பொறுப்பு  ஏற்று வைணவத்தை நிலை நிறுத்த வேண்டிய…

தெரிந்து கொள்வோம்

'தங்கல்' நடிகை சுஹானிக்கு வந்த நோய் என்ன? அறிகுறிகள் தெரியுமா?

முதலில், சுஹானிக்கு இடது கையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு தோலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு…

ஆன்மிகம்

திருமணத்தை மீறிய உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? என்ன சொல்கிறார் ஜோதிடர்?

பிறந்த தேதியிலிருந்து திருமணத்திற்கு மீறிய உறவுகளை ஜோதிடத்தில் எவ்வாறு கண்டறியலாம்? ஜோதிடத்தைப் பயன்படுத்தி பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி அறிய சிறந்த வழி, திருமணத்திற்கு முன்பே அதை ஆராய்வதாகும். மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளபடி திருமணத்திற்கான விளக்கப்படங்களைப்…

தெரிந்து கொள்வோம்

ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயம்!

புது தில்லி: சுற்றுச்சூழலில் இருக்கும் சிறு பிளாஸ்டிக் துகள்கள், நமது உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் பயணிப்பதால், மாரடைப்பு, பக்கவாத அபாயங்கள் நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இத்தாலியில் உள்ள கம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கரோடிட்…

உடல் நலம்

உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயது உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்தார். இரைப்பைப்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும்…