உடல் நலம்

வெண்ணையாகிய நான்…

வெண்ணையாகிய நான் உருவாகும் கதை எல்லோருக்கும் தெரியும். என்னை உருவாக்கிய பழங்கால மனிதர்கள் என் அருமையை புரிந்து சாப்பிட்டு வந்தார்கள்.தற்போது உள்ள காலத்தில், நான் ஒரு கொடிய அரக்கன் என்றும், என்னை உட்கொண்டால் மாரடைப்பு வந்துவிடும், உடற்பருமன் தொப்பை கூடிவிடும் என்று…

உடல் நலம்

சிவப்பின் சிறப்புக்கள்.

சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும்.  பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது…

தெரிந்து கொள்வோம்

திருவிழா காசு

இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு…

தெரிந்து கொள்வோம்

வாழ்க்கையில் வெற்றி பெற…

வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களிடம், அவர்கள் மனம் விட்டுப் பேசும் தருணத்தில், அவர்களின் இலட்சியங்களை ஏன் அவர்களால் அடைய முடியவில்லை என்று கேட்டால்,அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதிலில் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க துடித்த போது தங்களை…

உடல் நலம்

உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)

 ‘சத்தான உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம்‘ . இந்தியாவில் மட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே பெரும்பாலான மக்கள் அதிகம் கவலை கொள்ளும் ஒரு பிரச்சனை அதீத உடல் பருமன். படிக்காத பாமர மக்களில் ஒரு பகுதியினர் பெரும்பாலும் தொழிற்சாலைகளில்…

தெரிந்து கொள்வோம்

எப்பொழுது உண்மையான மகளிர் தினம்?

மனித சமூகம் வேட்டையாடி உணவு உண்டு குகைகளில் வாழ்ந்த காலங்களில் குடும்பம் அளவில் பெரிதாய் இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு தலைமை உறுப்பினர் ஒரு பெண்தான்.அக்குடும்பத்தில் அனைவருக்கும் அவள்தான் தாய். வேட்டையாடுவது, உணவு சேமித்து வைப்பது, வாழ்விடம் தேடுவது எதிரிகளோடு சண்டை போடுவது…