Jobs

PROFESSORS WANTED

பல்கலையில் பேராசிரியர்வாய்ப்பு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியபல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: பேராசிரியர் 8, இணை பேராசிரியர்13, உதவி பேராசிரியர் 5 என மொத்தம் 26 இடங்கள்உள்ளன. பாடப்பிரிவு: இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, தோட்டக்கலை, சட்டம்,கணிதம் உட்பட…