Job Vaccancy In Madurai
மதுரையிலுள்ள பிரபலமான இரப்பர் கம்பெனிக்குகீழ்க்கண்ட நபர்கள் தேவை.பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)5-8 வருடம் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்தஅனுபவத்துடன் இன்ஜினியரிங் பட்டம் பெற்று, பாதுகாப்பு படிப்பில்தமிழ்நாடு அரசு ஆணையின்படி அங்கீகாரம் பெற்ற டிப்ளமோஅல்லது முதுநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். அணுகவும்:…