Jobs

RCFL Recruitment 2022-23

The Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) has published the RCFL Operator Trainee Recruitment 2023 Notification for recruiting fresh Graduates & Diploma Engineers in Relevant Discipline As Operator Trainee (Chemical). Candidates selected through this recruitment process will…

Jobs

சைவத்திருமுறை பயிற்சி

சைவத்திருமுறை பயிற்சி நாளை தொடக்கம் திருநெல்வேலி, டிச. 30: திருநெல்வேலி சைவத்திருமுறை பயிற் சியின் 7 ஆம் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) தொடங் குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் 7 ஆவது தொகுப்பு (2022-23)…

Jobs

தமிழ் மரபுக் கவிதைப் போட்டி

நல்லழகம்மை – செல்லப்பன் அறக்கட்டளை தமிழ் மரபுக் கவிதைப் போட்டி நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை சார்பில் தமிழ் மரபுக் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் நூல்கள் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் வெளியானதாகவும், குறைந்த பட்சம் 100 பக்கங்கள்…

Jobs

WANTED PROFESSORS

IMMEDIATE REQUIREMENT Asst. Professors / Associate Professors /Professors For the Departments of AMET Business School Naval Architecture and Offshore Engineering Computer Science Engineering Electrical and Electronics Engineering Mathematics, Physics, Chemistry…

Jobs

ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்)கள் நிரப்பப்பட உள்ளன. இரு பிரிவுகளிலும் மொத்தம் 1,458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும். அதாவது 25-1-2023 அன்றைய தேதிப்படி26-1-1998-க்கு முன்போ, 25-1-2005-க்கு பின்போ’பிறந்திருக்கக்கூடாது. அரசு…

Jobs

புதுவை அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

புதுவை அரசுப் பணிக்கான தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் புதுச்சேரி, டிச. 28: புதுவை அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தாளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான (பாஜக)…