Jobs

தினத்தந்தியில் எழுத்தர் தேவை

மதுரை மாவட்டம், அவனியாபுரம் மற்றும்ஒத்தக்கடை தினத்தந்திக்கு செய்திகள்மற்றும் விளம்பரங்கள் சேகரிக்க,எழுத்தர் தேவை. கணினி அனுபவம்,சொந்த கேமரா, இருசக்கர வாகனம்வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். தகுதிவாய்ந்தஉள்ளூர்வாசிகள் மட்டும் கீழ்க்கண்டமுகவரிக்கு விண்ணப்பிக்கவும்.மேலாளர் தினத்தந்தி