Jobs

ஆதிதிராவிடர்களுக்கு விமான நிலைய
வாடிக்கையாளர் சேவை பயிற்சி

ஆட்சியர் தகவல்கோவை, ஜன.16: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்குவிமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்க தாட்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Jobs

Job Vaccancies In Vellore

ஆட்கள் தேவைஐரோப்பாவிலிருந்து MNCகளுடன் இணைந்துஒரு முன்னணி தனியார் லிமிடெட் நிறுவனம்வணிக நிர்வாகிகள், வணிகமேலாளர்கள் & கணக்கு மேலாளர்கள்& ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்ஆகியோரை பணியமர்த்துகிறது.

Jobs

Multiple Job Vaccancies In Sivagangai

SUNPHONEX NEWSPRINT PVT LTDஆட்கள் தேவைசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் ஸ்ரீராம்நகர்-ல்இயங்கிவரும் காகித ஆலை அலுவலகத்திற்குகீழ்கண்ட பணியிடங்களுக்கதகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 1.ACCOUNTS(3 YEARS EXPERIENCE IN TALLY)2.PURCHASE DEPARTMENT(ANY DEGREE & MBA)3.MARKETING ASSISTANT,OFFICE ASSISTANTமேற்கண்ட பணியிடங்களுக்கு ஆண் பெண் இருபாலரும்விண்ணப்பிக்கலாம்.Email-ID:…

Jobs

பயிர் காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் இன்சூரன்ஸ் பணி

ஆள்சேர்ப்பு அறிவிப்புமுன்னணி பயிர் காப்பீடு நிறுவனமான இந்தியவேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (AIC)ஆனது கீழ்க்கண்ட பதவிக்கான ஆள்சேர்ப்புக்காகவிண்ணப்பங்களை வரவேற்கிறது:பொது துறையில் 50 (ஐம்பது) மானேஜ்மென்ட்டிரெயினிகள். தகுதி நிபந்தனைகள், வயது, கல்வி தகுதி,ஒதுக்கீடு, விண்ணப்பத்தின் வெவ்வேறு தேதிகள்முதலியன தொடர்பான விபரங்களுக்கு கம்பெனிஇணையதளம் www.aicofindia.comல்…