தெரிந்து கொள்வோம்

உங்கள் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கிறதா?

திடமான உடல் திறன் மற்றும் செயல்திறனுடன் விளங்க வாழ்நாள் முழுவதும் வலுவான எலும்புகள் முக்கியம். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான். பலவீனமான எலும்புகள் விரும்பிய உடல் சார்ந்த லட்சியங்களை அடைய விடாமல்  தடுக்கும். மேலும் கடுமையான காயங்களைத் தரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது…

தெரிந்து கொள்வோம்

உயரமான ஆண்களுக்கு முதுமையில் மறதி ஏற்படாது: ஆய்வு

இளம் பருவத்தில் உயரமாக இருக்கும் ஆண்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனும் மறதி நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்று புதிய ஆராய்ச்சிக் கூறுகிறது. முந்தைய ஆய்வுகள் டிமென்ஷியாவுக்கு உயரம் ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன, ஆனால் இந்த ஆராய்ச்சியின் பெரும்பகுதி…

தெரிந்து கொள்வோம்

இந்தப் பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வு

கஞ்சா 10-15% ஜோடிகளின் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இந்தப் பிரச்னைக்கு கஞ்சா புகைக்கும் ஆண்கள்தான் காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் சாதாரண உருவ அமைப்பைக் கொண்ட விந்து உயிரணுக்களின் சதவிகிதம் உள்ளிட்ட பல விந்து அளவுருக்களின் பகுப்பாய்வு மூலம்,…

தெரிந்து கொள்வோம்

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை

பஞ்சாபிலுள்ள லூதியானாவில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய நான்கு கொள்ளையர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்து, அங்குள்ளோரைத் துப்பாக்கிமுனையில் நிறுத்தி, கிட்டத்தட்ட 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர். நன்றி Hindu

தெரிந்து கொள்வோம்

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!

தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய உதவியும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து விளைபவை. பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட…

தெரிந்து கொள்வோம்

ஏழைகளுக்கான நோய் விரட்டி எருக்கு!

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  ”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கானசந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்உண்ணமுடியுமென ஓது”  என்கிறது, சித்தர்பாடல். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள்…

தெரிந்து கொள்வோம்

20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம்

கரோனா நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறைக்கு மத்தியில், உலகளவில் 20 மில்லியனுக்கு அதிகமான முக கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், இந்த வார இறுதிக்குள் 1 மில்லியன் முக கவசங்களை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு வாரத்திற்கு…

தெரிந்து கொள்வோம்

தோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து

தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரைக் கீரை கருஞ்சீரகச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள். தேவையான பொருள்கள் ஆரைக் கீரைச் சாறு    –  350 மி.லி கருஞ்சீரகம்.          …

தெரிந்து கொள்வோம்

உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?

வெள்ளை நிற உணவுகள் மனிதனுக்குப் பகை, எனவே பச்சை நிற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெள்ளை நிற உணவில் முதல் பகையாக இருப்பது சர்க்கரை. அது இனித்தாலும், மனிதனுக்கு பல கசப்பான…

தெரிந்து கொள்வோம்

ஸ்புட்னிக் வி செலுத்திக்கொண்டால் டெல்டா வகை கரோனாவிலிருந்தும் பாதுகாப்பு: விஞ்ஞானிகள்

ரஷியாவின் ஸ்புட்னிக் வி உள்பட வைரல் வெக்டர், எம்ஆர்என்ஏ  ஆகிய தடுப்பூசிகள் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது என நோவோஸிபிர்ஸ்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்ஜே நெட்சோவ் என்ற விஞ்ஞானி கூறியுள்ளார்.  மேலும், ”அமெரிக்கா, இங்கிலாந்து…