தொண்டை வலியா? இதோ ஒரு எளிய தீர்வு!
சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து தீர்வு : வெண்பூசணிக்காய் (250 கிராம் தோல், விதையுடன்), எலுமிச்சம் பழம் (1 தோலோடு), புதினா (சிறிதளவு) அதனுடன் வெற்றிலை (2), கொத்தமல்லி,…