எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்!
இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. இந்தியா சூரிய ஒளி அதிகம் கிடைக்கக் கூடிய வெப்ப மண்டல நாடு. சூரிய ஒளிக்கும் வைட்டமின் ‘டி’க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப்…