மனநலம் பாதித்தவரின் வயிற்றில் சிம் கார்டு, நாணயங்கள்: எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்
மன நலம் குன்றிய ஜெயக்குமாருக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவுடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி. ஜெயக்குமார் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உலோகப் பொருள்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்த சாவிகள், நாணயங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உலோகப் பொருள்களை ராஜீவ் காந்தி…