தெரிந்து கொள்வோம்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம்…

தெரிந்து கொள்வோம்

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

பிறந்த குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும் போது அதன் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியானல் என்ன செய்வது என்பது குறித்து பொதுவாக கவலைப்படுவார்கள்.…

தெரிந்து கொள்வோம்

சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. லக்னௌவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம்-ஒடிஸா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 20…

தெரிந்து கொள்வோம்

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று…

தெரிந்து கொள்வோம்

சுகாதார விழிப்புணர்வுகால அட்டவணை வெளியீடு

அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ‘தூய்மையான நிகழ்வுகள்-2021’ என்ற திட்டத்தின்கீழ்…

தெரிந்து கொள்வோம்

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! வெறுப்பை வாங்கினால், பகை இலவசம்! கவலையை வாங்கினால், கண்ணீர் இலவசம்!. மாறாக நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!…

தெரிந்து கொள்வோம்

மனம் சக்தி பெற

போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம். நல்ல வேளை. இதோடு போச்சு. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு…

தெரிந்து கொள்வோம்

சுயதொழில் தொடங்கரூ.15 லட்சம் வரை கடனுதவி

‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்திட்டம்’ மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 L வரையிலும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் மானியமாகும்.…

தெரிந்து கொள்வோம்

இழந்த பணத்தை மீட்கணுமா?

‘வங்கியில் இருந்து பேசுகிறோம். உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். நெட்பேங்கிங் முறையை அப்டேட் செய்ய வேண்டும்’ என, மர்ம கும்பல்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு…

தெரிந்து கொள்வோம்

வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண்…