கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….
ஒரு விசேஷத்திற்கு வாழைப் பழம் வாங்க மார்க்கெட்டிற்குச் சென்றிந்தேன். வாழைப் பழ மண்டியில் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் இந்த தாரை அறுத்து தரச் சொல்லி கேளுங்கள். 10,20, ரூபாய் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை” என்றார் விபரம்…