தெரிந்து கொள்வோம்

ஞாபக மறதி வராமல் இருக்க ஞாபகமாக செய்ய வேண்டியவை!

நினைவாற்றல் என்பது இப்போதெல்லாம் ஆயக் கலைகளில் ஒன்றாகி பலருக்கும் கிட்டாததாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை அப்படியே விட்டுவிட முடியாது. நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு…

தெரிந்து கொள்வோம்

கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!

கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண்…

தெரிந்து கொள்வோம்

எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள்!

குழந்தைகள் இரண்டு வயதிலிருந்தே, இப்படிப் பேசத் தெரிந்தால் நம்மிடம் கூறுவார்கள்: குழந்தைகள்தான் நாங்கள். நாள் முழுவதும் நீங்கள் பல வேலைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல் செய்ய வேண்டும் என்று கொள்ளை ஆசை. எல்லாம் முடியாவிட்டாலும், சிலவற்றை ஓரளவிற்குச்…

தெரிந்து கொள்வோம்

சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!!

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள் நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக்…

தெரிந்து கொள்வோம்

பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்!

மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பர்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள்ளன. 47 வயதாகும் விஞ்ஞானியின் உடலில் ஐந்து சிறுநீரகங்கள் இருந்தாலும்,…

தெரிந்து கொள்வோம்

உங்களுக்கு 'பி' ரத்த வகையா? ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்!

பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே, மக்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இளைஞர்கள் என்றாலே அதிக உற்சாகம், துள்ளலுடன் இருப்பார்கள். வயதாக வயதாக அந்த உற்சாகம் குறைந்துவிடும். துள்ளல் சற்று…

தெரிந்து கொள்வோம்

ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?

கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு…

தெரிந்து கொள்வோம்

மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!

பிளாஸ்டிக் அல்லாத ஜூலை மாதம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியிருக்கும் நிலையில், மனிதனின் ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள், தற்போது, கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையில் கூட நுழைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 5 மில்லி…

தெரிந்து கொள்வோம்

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?

மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே,…

தெரிந்து கொள்வோம்

என்ன, திங்கள்கிழமையா? இதயம் பத்திரம்! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமாம்!

மிக மோசமான மாரடைப்புகள் அதாவது இதயத்திலிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி முழுமையாக அடைபடும்போது ஏற்படும் மாரடைப்புதான் மிக மோசமான மாரடைப்பு என விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. இந்த மாரடைப்புக்கு அவசர சிகிச்சை கிடைக்காவிட்டால் மரணம்தான் நிகழும். இதுபோன்ற…