தெரிந்து கொள்வோம்

முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்!

  நமது உடல் ஒரு இயந்திரம் போன்றது அதற்கு நாம் உண்ணும் உணவுகளே எரிபொருட்களாகி இந்த இயந்திரத்தை இயக்குகிறது. அப்படி இருக்கையில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. அந்த வகையில் பல…

தெரிந்து கொள்வோம்

நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? உடனே சென்று நாய்க் குட்டி ஒன்றை வாங்குங்கள்!

  நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.  செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம்…

தெரிந்து கொள்வோம்

இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!

  தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். மனத்துக்கு திருப்தியும் தரும். சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பதை அனைவரும்…

தெரிந்து கொள்வோம்

வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!

  வயது ஆக ஆக முடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான் என்றாலும் இன்று இருக்கும் பிரச்னை இளநரை. பள்ளி செல்லும் குழந்தைகளின் தலையில் கூட இன்றைய சூழலில் வெள்ள முடியைப் பார்க்க முடிகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி முடி…

தெரிந்து கொள்வோம்

இயற்கை உபாதையான சிறுநீரை அதிகம் அடக்குபவரா நீங்கள்? அப்போ வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

  பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது.  நம்முடைய சிறுநீரக…

தெரிந்து கொள்வோம்

'வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதிகரிக்க வேண்டும்'

தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் வெற்றி பெற்ற மாணவிக்குச் சான்றிதழ் வழங்குகிறார் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர் ஜெ. விஜயசங்கர்.  வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று மறைந்த திரைப்பட…

தெரிந்து கொள்வோம்

பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?

  நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின்…

தெரிந்து கொள்வோம்

வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

  குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும்…

தெரிந்து கொள்வோம்

உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு!

  பல் ஈறுகளைத் தாக்கக் கூடிய நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களாலும் கூட உணவுக்குழாய் கேன்சர் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரிக்கலாம் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவ்வகையில் தோன்றக் கூடிய கேன்சரானது அதன் துவக்க கட்டத்தில் கேன்சருக்கான அறிகுறிகள் எதையும் காட்டுவதே…

தெரிந்து கொள்வோம்

வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இதை செய்யுங்கள் போதும்!

  வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம்,…