சிறுநீரக பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: ஸ்வீடன் மருத்துவ நிபுணர்
கருத்தரங்கில் ஸ்வீடன் கரோலின்ஸ்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் எலின்டர் கர்ல்கஸ்டாப்புக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கருத்தரங்கத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர். சிறுநீரக பாதிப்பு நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்தியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை என்று ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக…