கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!
அலுவலகத்தில் இருந்து அலுத்துக் கலைத்து போய் எப்போதடா வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று ஆவலோடு பேருந்து நிறுத்தம் வருகிறீர்கள், நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மழைக்கால ஈசல் போன்ற பெருங்கூட்டத்தை பார்த்ததும் வீட்டுக்குப் போகும் ஆவலையும் மீறிக் கொண்டு கால் மூட்டுகளும்,…