மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அது…