உடல் நலம்

வாயு தொந்தரவால் அவதியா?

வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள் சீரகம், பெருங்காயத்தைச் சம அளவு மோரில் கலந்து சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிக்கலாம்.  நீர்வேட்கை தணியாமல் இருப்பவர்கள் இளநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, குடித்து வந்தால் தாகம் தீரும். திடீரென வாந்தி எடுத்தால், எலுமிச்சைப் பழத்துடன்…

உடல் நலம்

இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா? இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் சுவை கொண்டது. பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன்…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். கீழாநெல்லி வயோதிகக் குறைபாடுகளை நீக்கும். பாதாம் பருப்பு கண் பார்வையை மேம்படுத்தும். நாயுருவி இலை தேமல், படையைக் குணமாக்கும். திரிகடுகப் பொடி மூச்சுத்திணறலைக் குணமாக்கும். சிறுகுறிஞ்சா வேரின் பொடி கஷாயம்…

உடல் நலம்

பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடலாமா?

இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம். தீப்புண்களுக்கு தேன் நல்ல மருந்தாகும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மையுடையது. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக் கூடாது. மூல நோய் உடையவர்கள்…

உடல் நலம்

குக்கரில் சாதம் வைக்கிறீர்களா? எச்சரிக்கை!!

பரபரப்பாக இயங்கிகொண்டிக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் சமையலையும் பரபரவென்று முடித்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். பெண்கள் இன்று வேலைக்குச் செல்லும் சூழல் இருப்பதால், சமையலை விரைந்து முடிக்க வேண்டும் என்று, அவர்களில் பெரும்பாலாக அனைவரும் இப்போது பயன்படுத்தும் ஒரு பொருள்தான்…

உடல் நலம்

புல்லட் காபி தெரியுமா?

சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி. இதனால் கிடைக்கும் நன்மைகள்: முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை…

உடல் நலம்

4 மாதங்களில் 25 கிலோ எடை குறைத்த பெண்ணின் 10 டிப்ஸ் இதோ…!

உடல் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்தால்தான் அல்லது உணவைக் குறைதாலோ, தவிர்த்தாலோதான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் தீவிர கட்டுப்பாடுகளைவிட எளிய முறையில்…

உடல் நலம்

மாம்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தற்போது மாம்பூ சீசன். அதன் அடுத்த நிலையான மாவடு,மாங்காய், மாம்பழங்களும் வர ஆரம்பித்துவிட்டன. மாவடு வடுமாவடாக போடப்பட்டு வீடுகளில் பயன்படுத்துகின்றனர். மாங்காயை பச்சடி,பொடிப் பொடியாக நறுக்கி உப்பு அல்லது காரம் சேர்த்து உப்பு, உரப்பு மாங்காய் என குழம்பு ,தயிர் சாதங்களுக்கு…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

வைட்டமின் ஏ சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் கொண்ட வெந்தயக் கீரையை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலிமை உண்டாகும். ரத்தத்தை உண்டாக்கும் எலும்புகளையும் நன்கு கெட்டிப்படுத்தும். குங்குமப் பூவைத் தண்ணீரோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடித்துவந்தால், பசியானது…

உடல் நலம்

பேன்ட் பாக்கெட்டில் போன்… மடியில் லேப்டாப் வைத்தால்? -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பேன்ட் பாக்கெட்களில் மொபைல் போன் வைத்திருப்பதும் மடிக்கணினியை மடியில் வைத்து நெடுநேரம் பயன்படுத்துவதும் ஆண்களிடம் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும் மின்னணு சாதனங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கும்…