பேன்ட் பாக்கெட்டில் போன்… மடியில் லேப்டாப் வைத்தால்? -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
பேன்ட் பாக்கெட்களில் மொபைல் போன் வைத்திருப்பதும் மடிக்கணினியை மடியில் வைத்து நெடுநேரம் பயன்படுத்துவதும் ஆண்களிடம் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும் மின்னணு சாதனங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கும்…