அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?
கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை, பனையில் இருந்து பெறப்படும் வெல்லம், தேனீக்கள் சேகரித்துகொடுக்கும் தேன் போன்றவை உணவுப் பொருள்களில் இனிப்பச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோன்று அகேவ் எனப்படும் ஒரு வகை மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்புத் திரவமும், உணவுப் பொருள்களில் இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.…