உடல் நலம்

காய்கறிகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?

கொத்தவரங்காய் சிறுநீரைச் சுத்தப்படுத்தும். சுண்டைக்காய் வயிற்று நோய்களைப் போக்கும். தக்காளிக் காயைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். உடல் வீக்கம் மறையும். பரங்கிக்காய் பித்தக் கோளாறுகளைப் போக்கும். முள்ளங்கியைச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். வெங்காயத்தையும் வெங்காயப் பூவையும் சம அளவில் சேர்த்து,…

உடல் நலம்

தலைவலிக்கு உதவும் கற்பூரம்!

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும். சுளுக்கு இருந்தாலும், இதை தடவினால் பலன் கிட்டும். மூக்கில் இருந்து நீர் வடிந்தால் கற்பூரத்தையும் கருஞ்சீரகத்தையும் பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து முகர்ந்தால் சரியாகும். ஓமத்தைப் பொடி செய்து,…

உடல் நலம்

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்…

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது. ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது. இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது. குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மேனிக்கு அழகு தரும். கஸ்தூரி மஞ்சள்…

உடல் நலம்

பித்த வெடிப்பு பிரச்னையா?

விமலா சடையப்பன் குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும். மூட்டு, முழங்கால் வலிகளுக்கு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பது நல்லது. தினமும் ஐந்து…

உடல் நலம்

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம் என்பதும் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை. ஆனால் பலரும் இன்று…

உடல் நலம்

வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர். ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு எளிதாக ஃபேஷியல் செய்ய முடியும். அழகு நிலையங்களில்…

உடல் நலம்

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம்.  இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.  நாள் ஒன்றுக்கு…

உடல் நலம்

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். நன்றி Dinamani

உடல் நலம்

மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. நன்றி Dinamani

உடல் நலம்

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். நன்றி Dinamani