உடல் நலம்

உடல் எடையை அதிகரிக்க

100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.…

உடல் நலம்

பழத்தின் மருத்துவப் பயன்கள்

முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன்…

உடல் நலம்

கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால்…

உடல் நலம்

உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்

உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் *சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து,அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். *வாரம் ஒருமுறை சுரைக்காய், பப்பாளி காய் சமைத்து உட்கொண்டு வாருங்கள். *அருகம்புல் ஜூஸை தினமும் காலையில்…

உடல் நலம்

சாரப்பருப்பின் பயன்கள்

சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம். சாரப்பருப்பு குடல் இயக்கங்களைமுறைப்படுத்தும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் நலம்

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் *கண்பார்வைக்கு மிகவும் நல்லது.*சருமத்துக்கு மிகவும் நல்லது.*மூல நோய், மண்ணீரல் நோய்களைசரிப்படுத்தும் ஆற்றல் உடையது.*ரத்தத்தைச் சுத்திகரிக்கும்*உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.*வாய் துர்நாற்றத்தை நீக்கும்.*இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

உடல் நலம்

தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால்

அரைமுடி தேங்காயும், 5 பேரிச்சைகளையும் காலை உணவாககலந்து எடுத்துக் கொள்ளுங்கள் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம்,உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் என அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள்தான் தேங்காயும்,பேரிச்சையுமாகும்

உடல் நலம்

முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?

சிறப்பான, எளிதான காலை ஆகாரம் என்றாலே சட்டென்று நமக்கு ஞாபகத்துக்கு வருவது முட்டையும், பாலும் தான். முட்டைக்கும், பாலுக்கும் எப்படிப்பட்ட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகிறதென்றால் இரண்டுமே புரதச் சத்து நிறைந்த உணவுகள் என்பதால் காலை நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான…

உடல் நலம்

Healthy Soup

முருங்கை இலைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. முருங்கைக்கீரையை கொதிக்க வைத்து தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், மிளகு, சீரகம், உப்பு,…

உடல் நலம்

காளான் நன்மைகள்

காளான் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும்…