நவகோளும் வணங்கும் விநாயகர்
விநாயகர் என்றவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒருவித சந்தோஷம் மற்றும் நேர்மறை ஆற்றல் நம்மை சூழும். நாம் எழுத ஆரம்பிக்கும் அனைத்து நல்ல காரியங்களும் பிள்ளையார் சுழி கொண்டு ஆரம்பிப்போம். விநாயகர் தன் தாய் – தந்தையாகிய உமையாள், உமையவனை…