மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 19)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும்…