ஆன்மிகம்

அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

  ‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள்.  சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது.  இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே…

ஆன்மிகம்

ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்?

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று.…

ஆன்மிகம்

திருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களியை..

  தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது.…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால்…

ஆன்மிகம்

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மகா அபிஷேகம், பால்குட ஊர்வலம், அன்னதானம், தீ மிதி திருவிழா, குளக்கரையில் இருந்து நீர் திரட்டுதல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து…

ஆன்மிகம்

தொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்

ஆதிமனிதர்கள் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த காலகட்டத்தில் தம்மிடையே ஒரு அரிய பொருள் கிடைத்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியுற்று ஆஹா, ஓஹோ எனக் கூக்குரல் இட்டு கைகளைத் தட்டி ஒலியெழுப்பி கூவிக்குதித்துக் கொண்டாடினர். அப்போதுதான் ஆடல் பாடல்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்று…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால்…

ஆன்மிகம்

சபரிமலை 18 படிகளின் மகத்துவங்கள்

  கார்த்திகை மாதம் வந்தாலே திருவிழாதான். கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள். சபரிமலை ஐயப்பன் வீற்றிருக்கும், புண்ணியம் மிகுந்த 18 படிகளின் மகத்துவங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.  சபரிமலையில்…