மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே…