ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலி உன்…

ஆன்மிகம்

அறிவியலுக்கு அப்பால் 15 – நுண் நோக்காற்றல்

1688 முதல் 1772 வரை வாழ்ந்த இம்மானுவெல் ஸ்வீடன்போர்க் (Emanuel Swedenborg) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு விஞ்ஞானி, தத்துவஞானி, இறையியலாளர், மற்றும் மறைஞானி என்று போற்றப்பட்டவர். இயற்கணிதம் (Algebra), நுண்கணிதம் (Calculus), புவியமைப்பியல் (Geology), மருத்துவ இயல் (Medicine),…

ஆன்மிகம்

நினைத்தது நிறைவேறும்…

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஓட்டிச் சென்றார் கம்சன். அப்போது, “உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்’ என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்தார் கம்சன். ஏழு…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 19)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும்…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர்: 2

ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் எந்த திவ்ய தேசப்பெருமாளையும் பாடவில்லை. அவர் பாடியது அவரது குருவான நம்மாழ்வாரை மட்டுமே. ஒரு நேரத்தில் நம்மாழ்வாரிடம் நித்திய பூஜைக்கு அவருடைய அர்ச்சா விக்ரகம் வேண்டுமெனக்…

ஆன்மிகம்

ஒரே ஜாதகத்தைப் பற்றி ஜோதிடர்களின் வெவ்வேறு கருத்துகள் ஏன்?

ஒரு ஜோதிடர், ஜாதகத்தில் ஒரே கிரக சீரமைப்பைப் பற்றி மற்றொரு ஜோதிடரை விட வேறுபட்ட புரிதலையும் விளக்கத்தையும் கொண்டிருக்கலாம், இதனால் வெவ்வேறு கருத்துகள் எழுகின்றன. ஒரு ஜோதிடரின் பார்வையைப் பாதிக்கும் மற்றொரு காரணி அவர்களின் அனுபவமும் பயிற்சியும் ஆகும். சில ஜோதிடர்கள்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர்: 3

தன் தந்தையிடம் தமிழ், வடமொழி ஆகிய உபய வேதங்களை கற்ற பிறகு, தத்துவங்களை உணர்ந்து சிறக்க காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் ஊரில் அப்போது கல்வி கேள்விகளில் புகழ்பெற்று, ஆசிரியராக விளங்கிய யாதவ பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். தொடக்கத்தில் இளையாழ்வாரின்…

ஆன்மிகம்

வரத்தை அருளும் அம்மன்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், வீரராம்பட்டினத்தில் வீரராகவச் செட்டியார் என்ற மீனவர் வசித்துவந்தார். ஒருநாள் வழக்கம்போல் மீன் பிடிக்க இவர் அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன்கள் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவச் செட்டியார் கடைசியாக ஒருமுறை முயற்சி…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும்.…