இந்துமத அற்புதங்கள் 52 – அற்புதங்கள் சாத்தியமா?
அற்புதம், அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் – இப்படி வர்ணிக்கப் பெறக் கூடிய நிகழ்வுகள் பல, சனாதன தர்ம சம்பவங்களில் நடந்திருக்கின்றன. "பவதி பிக்ஷாந்தேஹி” என்று நின்றார் இளம் பிரம்மசாரி. நெல்லிக்கனி கொண்டு வந்து கலத்தில் போட்டாள் அந்தப் பெண். வறுமையில் வாடிக்…