கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் – பகுதி 8
திருப்பேரூரிலே சிவபெருமான் பெரும் கருணையினால் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் சமயத்தில், உமாதேவியார் எழுந்து வணங்கி, "சுவாமி, பெத்த நிலை நீங்கி முக்தியின் பத்தில் அழுந்துகின்றவர்களுக்குக் காட்டும் ஆனந்த தாண்டவத்தைக் கோமுனி முதலியோர்க்குக் காட்டிய காரணம் என்ன?" என்று வினவினாள். அதற்குச் சிவபிரான், "தேவி!…